நூலாசிரியர்களின் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலாசிரியர்களின் காலம் என்னும் இத் தொகுப்பில் தமிழில் நூல் செய்த ஆசிரியர் பெயர்கள் நூற்றாண்டு வாரியாக அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. தொகுத்தவர் மு. அருணாசலம். இதில் நூலின் ஆசியர் பெயர் தெரியாத நிலையில் உள்ளவர்கள் பெயர் நூலின் பெயரோடு உடையார் என்னும் சொல் சேர்க்கப்பட்டு ‘அமிர்தபதியுடையார்’ என்பது போல் குறிக்கப்பெற்றுள்ளன. எண்கள் கி.பி. ஆண்டுகளைக் குறிப்பன. சக ஆண்டுக் குறிப்புகள் தெரியவரும் நூலாசிரியரின் காலம் இதில் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏனையவை ஒரு தலைமுறைக்கு 25 ஆண்டுகள் என்னும் கணக்கீட்டில் சமகாலத்தவர், முன் பின் காலத்தவர் முதலானவற்றை ஒப்புநோக்கிக் கணிக்கப்பட்டுள்ளன.

9 ஆம் நூற்றாண்டு[தொகு]

நிரலடைவு[தொகு]

ஆசிரியர் நூல் காலம்
அறிவனார் பஞ்சமரபு 875-900
- இரும்பல் காஞ்சி [1] 850-855
ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலை 850-875
கபிலர் பாட்டியல் 800-825
கம்பர் இராமாயணம் 875-900 [2]
கல்லாடர் பாட்டியல் 800-825
சிறுகாக்கைபாடினியர் சிறுகாக்கை பாடினியம் [1] 825-850
சேந்தன் அம்பிகை அந்தாதி [1] 850-875 [3]
திருத்தக்கதேவர் சீவகசிந்தாமணி 875-900 [4]
திருப்பிரவாசிரியர் தூக்கியல் [1] 825=850
திவாகரர் திவாகரம் 875-900 [5]
- நந்திக்கலம்பகம் 800-825 [6]
_ தமிழ்நெறி விளக்கம் 825-850 [7]
பெருந்தேவனார் பாரதவெண்பா, மாவிந்தம் 625-850 [8]
நம்மாழ்வார் திருவிருத்தம், திருஆசிரியம், பெரியதிருஅந்தாதி, திருவாய்மொழி 800-825 [9]
மாணிக்கவாசகர் திருவாசகம் 850-875 [10]
- வளையாபதி [1] 825-850
- விம்பிசாரன் கதை [1] 825-850

10 ஆம் நூற்றாண்டு[தொகு]

  1. அமிர்தபதியுடையார் 950
  2. ஆத்திரையன் பேராசிரியன் 950
  3. ஆளவந்தார் 918-1023
  4. ஈசுவரமுனி 860-950
  5. உபேந்திராசாரியர் 950
  6. உய்யக்கொண்டார் 950
  7. கண்டராதித்தர் 950-957
  8. கபிலதேவ நாயனார் 900-925
  9. கல்லாடதேவ நாயனார் 925-950
  10. குண்டலகேசியாசிரியர் 900-950
  11. குருகை காவலப்பன் 850-940
  12. சேந்தனார் 920-960
  13. திருகண்ணமங்கையாண்டான் 850-930
  14. திருமாளிகைத்தேவர் 940
  15. திருவாலியமுதனார் 950
  16. திரையக்காணமுடையார் 950
  17. தேசிகமாலையுடையார் 950
  18. தோலாமொழித்தேவர் 925-950
  19. நக்கீரதேவநாயனார் 900-925
  20. நாராயணன், வேம்பை 950
  21. நாரதசரிதையுடையார் 950
  22. நீலகண்டனார் 950
  23. நீலகேசியுடையார் 950-1000
  24. பட்டினத்தார் 900-925
  25. பரணதேவநாயனார் 900-925
  26. பன்னிரு பாட்டியல் தொகுத்தவர் 985-1000
  27. பிங்கலசரிதையுடையார் 950
  28. பிங்கலர் 900-925
  29. பிடவூர் வேளார் தந்தை 995
  30. பெரும்பொருள் விளக்க ஆசிரியர் 950
  31. மணக்கால் நம்பி 850-940
  32. மணக்குடவர் 950-1000
  33. வங்கிபுரத்தாய்ச்சி 950
  34. வாமணசரிதையுடையார் 950
  35. வேணாட்டடிகள் 950

11 ஆம் நூற்றாண்டு[தொகு]

  1. அடியார்க்கு நல்லார்
  2. அமிர்தசாகரர்
  3. அரும்பதவுரை ஆசிரியர் (சிலப்பதிகாரம்)
  4. இராமானுசர்
  5. இளம்பூரணர்
  6. கருவூர்த்தேவர்
  7. கல்லாடனார் (உரையாசிரியர்)
  8. கவிகுமுத சந்திர பண்டிதன் திருநாராயண பட்டன்
  9. குணசாகரர்
  10. சொட்டை நம்பிகள்
  11. திருக்கச்சி நம்பி
  12. திருக்கோட்டி நம்பிகள் (தனியன்)
  13. திருநாவுக்கரசு தேவர் (திரு ஏகதேசமாலை)
  14. திருமலை நம்பி
  15. தேயிராயர்
  16. நம்பியாண்டார் நம்பி
  17. நாராயணன் பட்டாதித்தன்
  18. பரிப்பெருமாள்
  19. பிள்ளை முதலி
  20. புத்தமித்திரனார்
  21. புருடோத்தம நம்பி
  22. பூங்கோயில் நம்பி
  23. பூந்துருத்தி நம்பி காடநம்பி
  24. பொன்னவன் (கனாநூல்)
  25. மருதத்தாருடையான் சிற்றம்பலமுடையான்
  26. விருத்தியுரை ஆசிரியர் (யாப்பருங்கலம்)

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, நூற்றாண்டு வாரியாக 14 தொகுதிகள், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 நூல் கிடைக்கவில்லை
  2. சடையப்ப வள்ளல்
  3. திவாகரர் காலம்
  4. சத்தியவாக்கியன் காலம்
  5. சேந்தன், நிருபதுங்கவர்மன் ஆகியோர் உடன்காலத்தவர்
  6. மூன்றாம் நந்திவர்மன் காலம்
  7. வழுத்தூர் மதிதரர் காலம்
  8. மூன்றாம் நந்திவர்மன் காலம்
  9. முதலாம் மதுரகவி வரகுணன் காலம்
  10. இரண்டாம் வரகுணன் காலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலாசிரியர்களின்_காலம்&oldid=2718274" இலிருந்து மீள்விக்கப்பட்டது