மு. அருணாசலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Dr.Arunachalam.jpg

மு. அருணாசலம் தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர். நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். இசை இலக்கிய வரலாறு, இசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் எழுதிய நூல் பட்டியல் வருமாறு:

இலக்கிய வரலாறு[தொகு]

 1. தமிழ் இலக்கிய வரலாறு ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் 1
 2. தமிழ் இலக்கிய வரலாறு ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் 2
 3. தமிழ் இலக்கிய வரலாறு பத்தாம் நூற்றாண்டு
 4. தமிழ் இலக்கிய வரலாறு பதினோராம் நூற்றாண்டு
 5. தமிழ் இலக்கிய வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் 1
 6. தமிழ் இலக்கிய வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் 2
 7. தமிழ் இலக்கிய வரலாறு பதின்மூன்றாம் நூற்றாண்டு
 8. தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு
 9. தமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு
 10. தமிழ் இலக்கிய வரலாறு பதினாறாம் நூற்றாண்டு பாகம் 1
 11. தமிழ் இலக்கிய வரலாறு பதினாறாம் நூற்றாண்டு பாகம் 2
 12. தமிழ் இலக்கிய வரலாறு பதினேழாம் நூற்றாண்டு

ஆய்வு நூல்கள்[தொகு]

 1. திருவாசக ஆராய்ச்சிக் குறிப்புகள்
 2. சொற்சுவை
 3. காசியும் குமரியும்
 4. இன்றைய தமிழ் வசன நடை

நாட்டுப்புறவியல்[தொகு]

தோட்டக்கலை[தொகு]

பதிப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மு._அருணாசலம்&oldid=1436600" இருந்து மீள்விக்கப்பட்டது