நூறுல் ஹக் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூறுல்ஹக் இந்தியா, மதுரையிலிருந்து 1948ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • ம. கா. மு. காதிறு முஹிய்யித்தீன் மரைக்காயர்.

பொருள்[தொகு]

'நூறுல் ஹக்' என்றால் 'மெய்யொளி' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய ஆய்வுக்கட்டுரைகள், கொள்கை விளக்கக் கட்டுரைகள், திருக்குர்ஆன் விளக்கவுரைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூறுல்_ஹக்_(சிற்றிதழ்)&oldid=775867" இலிருந்து மீள்விக்கப்பட்டது