நீஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நீஸ் நகரம் (பிரான்சு) ville de Nice (France) |
||
|
|
||
| நகரக் கொடி | ||
|
குறிக்கோள்: Nicæa civitas. |
||
| ்்்்்். | ||
| அமைவிடம் | ||
|
||
| நேர வலயம் | CET (UTC +1) | |
| ஆள்கூறுகள் | ||
| நிர்வாகம் | ||
|---|---|---|
| நாடு | பிரான்சு | |
| பகுதி | Provence-Alpes-Côte d'Azur/PACA பக | |
| திணைக்களம் | Alpes-Maritimes(06) | |
| துணைப் பிரிவுகள் | 14 | |
| முதல்வர் | திரு கிரிஸ்தியான் எஸ்திரோஸி / Christian Estrosi (2008-2014) |
|
| நகர புள்ளிவிபரம் | ||
| மக்கள்தொகை¹ (2008 மதிப்பீடு) |
344,875 | |
| - நிலை | பிரான்சில் மூன்றாவது | |
| - அடர்த்தி | 4,795/km² | |
| 1 Population sans doubles comptes: residents of multiple communes (e.g., students and military personnel) only counted once. | ||
நீஸ் (பிரான்சியம்: Nice, "நீஸ்", இத்தாலியம்: Nizza, "நீஸ") என்பது பிரான்சின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். இதன் மக்கள்தொகை 348,556 அதாவது பிரான்சிலேயே 5-ஆவது மிகப்பெரிய நகரமாகும்.
வரலாறு [தொகு]
2000 ஆண்டுகளுக்கு முன் Nicaea Oppidum / நி.க.எ.அ ஒப்பிதும் என்று இந்நகரம் சரித்திரத்தில் தெரியப்படுகிறது. பண்டைக் கிரேக்கத்தில் Nicaea வார்த்தைக்கு வெற்றி கொடுக்கிறது என்று அர்த்தம்.
புவியியல் [தொகு]
நீஸ் இத்தாலியின் எல்லையில் இருந்து சுமார் 30 கி.மீ. மேற்கில் அமைந்துல்லது. இதன் தென் பகுதியில் மத்தியதரைக் கடலும், வட பகுதியில் ஆல்ப்ஸ் மலையும் உள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் இந்நகரத்தை மிகவும் விரும்புவார்கள்.
