நீர் நிலம் நெருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர் நிலம் நெருப்பு
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஜி. விஜயகுமார்
கனகதாரா பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜய் ஆனந்த்
சுஜாதா
வெளியீடுஆகத்து 15, 1980
நீளம்3846 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீர் நிலம் நெருப்பு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் ஆனந்த், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1980 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_நிலம்_நெருப்பு&oldid=3948868" இலிருந்து மீள்விக்கப்பட்டது