நீட்டு டேவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீட்டு டேவிட்
Cricket no pic.png
இந்தியாவின் கொடி India
இவரைப் பற்றி
முழுப்பெயர் நீட்டு டேவிட்
பட்டப்பெயர் நீட்டு
பிறப்பு 1 செப்டம்பர் 1977 (1977-09-01) (அகவை 36)
இந்தியா
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
சர்வதேசத் தரவுகள்
முதற்தேர்வு பிப்ரவரி 7 1995: எ நியூசிலாந்து
கடைசித் தேர்வு பிப்ரவரி 18 2006: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 12 1995: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 13 2006:  எ நியூசிலாந்து
அனைத்துலகத் தரவுகள்
தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 10 88 -
ஓட்டங்கள் 25 72 -
துடுப்பாட்ட சராசரி 6.25 5.53 -
100கள்/50கள் 0/0 0/0 -/-
அதியுயர் புள்ளி 11 18* -
பந்துவீச்சுகள் 2662 4505 -
விக்கெட்டுகள் 41 130 0
பந்துவீச்சு சராசரி 18.90 16.46 -
5 விக்/இன்னிங்ஸ் 1 2 0
10 விக்/ஆட்டம் 0 0 0
சிறந்த பந்துவீச்சு 8/53 5/20 -
பிடிகள்/ஸ்டம்புகள் 4/0 19/0 0/0

மார்ச்சு 31, 2008 தரவுப்படி மூலம்: cricinfo.com

நீட்டு டேவிட் (Neetu David, பிறப்பு: செப்டம்பர் 1 1977), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 97 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 - 2006 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1995 - 2008 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நீட்டு_டேவிட்&oldid=1379146" இருந்து மீள்விக்கப்பட்டது