நிழல்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிழல்கள் (நூல்)
Nizhalkal.JPG
நூல் பெயர் நிழல்கள்
நூல் ஆசிரியர் சந்திரா தியாகராஜா
வகை சிறுகதை, குறுநாவல்
பொருள் புனைகதை
காலம் ஓகஸ்ட் 1988
இடம் பருத்தித்துறை (பதிப்பகம்)
மொழி தமிழ்
பதிப்பகம் யதார்த்தா, உதயன் புத்தக நிலையம்,
பருத்தித்துறை
பதிப்பு ஓகஸ்ட் 1988
ஆக்க அனுமதி ஆசிரியருடையது

நிழல்கள் சந்திரா தியாகராஜாவின் சிறுகதைகளையும் குறுநாவலையும் கொண்ட தொகுப்பு நூலாகும்.


அச்சுப்பதிப்பு - நியூ எரா பப்ளிக்கேஷன் லிமிடெட்

267, பிரதான வீதி
யாழ்ப்பாணம்

ஓஃவ்செற் அமைப்பு - தவம்

முகப்பு ஓவியம் - கைலாசநாதன்

முகப்பு பதிப்பு - விஜயா அச்சகம், யாழ்

பக்கங்கள் - 164


[தொகு] இடம் பெற்றுள்ள சிறுகதைகள்

  • சில நேரங்களில் சில நியதிகள்
  • சிவப்புப் பொறிகள் (சிரித்திரன், 1986 - மூன்றாம் பரிசு)
  • மடமையைக் கொளுத்துவோம்
  • எரியும் தளிர்கள் (சிரித்திரன், 1987 - முதற் பரிசு)
  • தரிசு நிலத்து அரும்பு

[தொகு] இடம் பெற்றுள்ள குறுநாவல்

  • நிச்சயிக்கப் படாத நிச்சயங்கள் (1984-1985 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது)

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிழல்கள்_(நூல்)&oldid=670868" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி