நிலையான கிரயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிலையான கிரயம் என்பது வணிகவியலில் குறிக்கப்பட்ட காலப்பொழுதினில் அல்லது குறிக்கப்பட்ட உற்பத்தி அளவில் வணிகமொன்றினில் எந்தவொரு மாற்றமெதனையும் ஏற்படுத்தாத செலவீனம் நிலையான கிரயம்(Fixed Cost) எனப்படும்.எடுத்துக்காட்டாக, வியாபாரி ஒருவர் நிலத்திற்காக செலுத்தும் வாடகை,ஊழியருக்கான சம்பள கொடுப்பனவு,காப்பீட்டு தொகை இவ்வகைக்குள் அடங்கும் இச் செலவீனம் உற்பத்தி அளவுகளில் தங்கியிராது.

[தொகு] இவற்றையும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிலையான_கிரயம்&oldid=834280" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்