நிலவு மோதல் சலாகை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இயக்குபவர் | |
|---|---|
| திட்ட வகை | தாக்கி (மோதுகை) |
| Satellite of | நிலா |
| சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் | 8 நவம்பர் 2008 |
| ஏவப்பட்ட நாள் | 22 அக்டோபர் 2008 |
| ஏவுகலம் | சந்திரயான்-1 முனைய துணைக்கோள் ஏவுகலம் |
| திட்டக் காலம் | 25 minutes until impact |
| இணைய பக்கம் | சந்திரயான் |
நிலவு மோதல் சலாகை (Moon Impact Probe (MIP) ஒன்று. இது சந்திராயன் - I கலத்தால் எடுத்துச்செல்லப்படும் ஒரு செயற்கைக்கோள். கலமானது நிலவைச் சுற்றிய 100 கி.மீ சுற்றுப்பாதையை அடைந்ததும் இச்செயற்கைக்கோள் வெளித்தள்ளப்பட்டு நிலவின்மீது மோதவிடப்படும். MIP ஆனது அதிக துல்லியத்துடன்கூடிய நிறை நிறமாலைமானி, எஸ்-பட்டை உயர அளவி, கண்ணுரு படமாக்கக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் [1].