நியூசாடெல் ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நியூசாடெல் ஏரி Lac de Neuchâtel Neuenburgersee |
|
|---|---|
|
|
|
| புவியமைவுக் கூறுகள் | அமைவு: |
| உள்வடிகால் | Thielle (Orbe River), Arnon, Areuse, Seyon, canal de la Sauge, Mentue |
| வெளிப்போக்கு | canal of Thielle |
| வடிநிலம் | 2,670 கிமீ ² |
| வடிநில நாடுகள் | சுவிச்சர்லாந்து |
| அதிக அளவு நீளம் | 38.3 km |
| அதிக அளவு அகலம் | 8.2 km |
| மேற்பரப்பளவு | 218.3 கிமீ ² |
| சராசரி ஆழம் | 64.2 m |
| அதிக அளவு ஆழம் | 152 m |
| நீர் கனவளவு | 13.77 km³ |
| இருப்புக் காலம் | 8.2 years |
| மேற்பரப்பின் உயரம் | 429 m |
| குடியிருப்புகள் | Neuchâtel, Yverdon, Estavayer-le-Lac |
நியூசாடெல் ஏரி (பிரெஞ்சு: Lac de Neuchâtel; இடாய்ச்சு: Neuenburgersee) சுவிச்சர்லாந்து நாட்டின் ரோமண்டி்யில் (சுவிச்சர்லாந்துதில் பிரஞ்சு பேசும் பகுதி) உள்ள ஒரு ஏரி. இந்த ஏரி 218.3 கிமீ ² பரப்பு கொண்டது, மேலும் இது சுவிச்சர்லாந்துதின் மிகப்பெரிய ஏரி மற்றும் ஐரோப்பாவில் 59 வது மிகப் பெரிய ஏரியாகும்.
[தொகு] குறிப்புகள்
[தொகு] புற இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் நியூசாடெல் ஏரிl தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Waterlevels at the Harbour of Neuchâtel from the Swiss Federal Office for the Environment