நியாஞ்ச மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Chewa, Nyanja Chichewa, Chinyanja |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பேசுபவர்கள்: | 9.3 million | |
| மொழிக் குடும்பம்: | Atlantic-Congo Benue-Congo Bantoid Southern Bantu Zone N Chewa, Nyanja |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | unknown | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | ny | |
| ISO 639-2: | nya | |
| ISO/FDIS 639-3: | nya | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
நியாஞ்ச மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தி சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி சாம்பியா, மாலாவி, மொசாம்பிக்கு, சிம்பாவே ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒன்பது மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.