நிசாம் ஹபீஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நிசாம் ஹபீஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| முதல் | ஏ-தர | |||
| ஆட்டங்கள் | 6 | 3 | ||
| ஓட்டங்கள் | 40 | 5 | ||
| ஓட்ட சராசரி | 10.00 | 5.00 | ||
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | ||
| அதியுயர் புள்ளி | 30 | 4 | ||
| பந்துவீச்சுகள் | 18 | 0 | ||
| விக்கெட்டுகள் | 0 | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | N/A | ||
| சிறந்த பந்துவீச்சு | 0-6 | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/- | 1/- | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: Cricket Archive |
||||
நிசாம் ஹபீஸ் (Nezam Hafiz பிறப்பு: ஏப்ரல் 21 1969, இறப்பு: செப்டம்பர் 11 2001), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் , மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988/89-1990/91 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர். இரட்டைக் கோபுர தாக்குதலின் போது இவர் உயிரிழந்தார்
வெளி இணைப்பு [தொகு]
- நிசாம் ஹபீஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு