நிக்கில் சோப்ரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நிக்கில் சோப்ரா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 1 | 39 | ||
| ஓட்டங்கள் | 7 | 310 | ||
| ஓட்ட சராசரி | 3.50 | 15.50 | ||
| 100கள்/50கள் | -/- | -/1 | ||
| அதியுயர் புள்ளி | 4 | 61 | ||
| பந்துவீச்சுகள் | 144 | 1835 | ||
| விக்கெட்டுகள் | - | 46 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 27.95 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 1 | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 5/21 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 16/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ.com |
||||
நிக்கில் சோப்ரா (Nikhil Chopra, டிசம்பர் 26. 1973, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 118 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 இல் இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்..