நாராயணாஸ் அரிஹந்த் ஓஷன் டவர்

ஆள்கூறுகள்: 13°03′56″N 80°16′30″E / 13.065521°N 80.275101°E / 13.065521; 80.275101
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாராயணாஸ் அரிஹந்த் ஓஷன் டவர்
Map
பொதுவான தகவல்கள்
வகைகுடியிருப்பு
கட்டிடக்கலை பாணிநவீனத்துவம்
இடம்வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, , இந்தியா
முகவரி77 , வாலாஜா சாலைதிருவல்லிக்கேணி, சென்னைதமிழ்நாடுஇந்தியா 600 005, 
ஆள்கூற்று13°03′56″N 80°16′30″E / 13.065521°N 80.275101°E / 13.065521; 80.275101
நிறைவுற்றதுடிசம்பர் 2001
செலவு 114.4 million
உயரம்
கூரை63.24 m (207.5 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை18
தளப்பரப்பு140,000 sq ft (13,000 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
மேம்பாட்டாளர்Arihant Foundations & Housing Limited
மேற்கோள்கள்
[1]

நாராயணாஸ் அரிஹந்த் ஓஷன் டவர் இந்தியாவின் சென்னையில் 18 மாடி குடியிருப்பு கட்டிடமாகும். அண்ணா சாலை அருகில், வாலாஜா சாலையில் அமைந்திருக்கும் கட்டிடம், மொத்தம் 140,000 சதுர அடி பில்ட் அப் பகுதியில் 80 வீடுகள் அமைந்துள்ளது. இது சென்னை நகரில் அமைந்துள்ள உயரமான குடியிருப்பு கட்டிடம் ஆகும்.

வரலாறு[தொகு]

இந்த கட்டிடம், பாராகான் டாக்கீஸ் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. பாராகான் டாக்கீஸ் நகரின் மிகப் பழமை வாய்ந்த சினிமா திரையரங்குகளில் ஒன்று. இந்த தியேட்டர் பிரசிடென்சி டாக்கீஸ் தனியார் லிமிடெட்டிற்கு சொந்தமானவையாகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Emporis building ID 176019". Emporis.