நாக ஏவுகணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாக ஏவுகணை | |
|---|---|
Nag missile with the NAMICA in the background. Picture taken during DEFEXPO-2008. |
|
| வகை | Anti-tank guided missile |
| அமைக்கப்பட்ட நாடு | |
| உற்பத்தி வரலாறு | |
| தயாரிப்பாளர் | Bharat Dynamics Limited (BDL) |
| அளவீடுகள் | |
| எடை | 42 kg (93 lb) |
| நீளம் | 1.90 m (6'3") |
| விட்டம் | 190 mm (7.5 in) |
|
|
|
| வெடிபொருள் | 8 kg (17.6 lb) tandem warhead |
|
|
|
| இயந்திரம் | Tandem solid Propulsion (Nitramine based smokeless extruded double band sustainer propellant) |
| இறக்கை அகலம் | 400 mm |
| இயங்கு தூரம் | Land version- 4 to 6 km (7 km to 8 km Air launched)(Range comparable to Hellfire and Spike Missiles) |
| வேகம் | 230 m/s |
| வழிகாட்டி ஒருங்கியம் | Active Imaging infra-red (IIR) seeker, millimetric wave (mmW) seeker (under development) |
| ஏவு தளம் | Nag Missile Carrier (NAMICA) HAL Dhruv Helicopter HAL Light Combat Helicopter |
நாக ஏவுகணை அல்லது நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG - An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.