நாக ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாக ஏவுகணை
Nag missile with the NAMICA in the background. Picture taken during DEFEXPO-2008.
வகைAnti-tank guided missile
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்Bharat Dynamics Limited (BDL)
அளவீடுகள்
எடை42 kg (93 lb)
நீளம்1.90 m (6'3")
விட்டம்190 mm (7.5 in)
வெடிபொருள்8 kg (17.6 lb) tandem warhead

இயந்திரம்Tandem solid Propulsion
(Nitramine based smokeless extruded double band sustainer propellant)
இறக்கை அகலம்400 mm
இயங்கு தூரம்
Land version- 4 to 6 km (7 km to 8 km Air launched)(Range comparable to Hellfire and Spike Missiles)
வேகம்230 m/s
வழிகாட்டி
ஒருங்கியம்
Active Imaging infra-red (IIR) seeker,
millimetric wave (mmW) seeker (under development)
ஏவு
தளம்
Nag Missile Carrier (NAMICA)
HAL Dhruv Helicopter
HAL Light Combat Helicopter

நாக ஏவுகணை அல்லது நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG - An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக_ஏவுகணை&oldid=1354109" இலிருந்து மீள்விக்கப்பட்டது