நவயுவன் (கீதாசாரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவ யுவன்
இயக்கம்மிஷெல் ஒமலெவ்
தயாரிப்புஆசந்தாஸ் கிளாசிகல் டாக்கீஸ்
நடிப்புவி. வி. சடகோபன்
சேசகிரி பாகவதர்
பி. ஆர். ஸ்ரீபதி
பிக்சவதி
கோமதி அம்மாள்
எம். ஏ. ராஜாமணி
வெளியீடுசூன் 10, 1937
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நவ யுவன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மிசெல் ஒமலெவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், சேசகிரி பாகவதர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

துணுக்குகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவயுவன்_(கீதாசாரம்)&oldid=3725697" இலிருந்து மீள்விக்கப்பட்டது