நலம் பேணல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நலம் பேணல் அல்லது நலன் பராமரிப்பு என்பது நோய்களை வரும்முன் தடுத்தல், குணப்படுத்தல் அல்லது சமாளித்தல் ஆகும். மருத்துவம், செவிலியல் மற்றும் இதர மருத்துவத்துறைகள் நலத்தைப் பேண முதன்மையாக உதவுகின்றன. மனிதருக்கும் இருக்கும் அடிப்படைத் தேவைகளில் ஒன்று நலத்தைப் பேணுவதாகும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்