நரேஷ் கோயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரேஷ் கோயல்
பிறப்பு29 சூலை 1949 (1949-07-29) (அகவை 74)[1]
சங்கரூர், பஞ்சாப், இந்தியா
தேசியம்வெளிநாடு வாழ் இந்தியர்
பணிதலைவர், ஜெட் ஏர்வேஸ்[2]
செயற்பாட்டுக்
காலம்
1967 – 2019
பிள்ளைகள்2[3]

நரேஷ் கோயல் (Naresh Goyal) (பிறப்பு:29 சூலை 1949) வெளிநாடு வாழ் இந்தியரும், தொழிலதிபரும், 2005ல் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார்.[4] இவர் 1993ம் ஆண்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் மாண் தீவில் வாழ்கிறார்.[5]ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நட்டம் அடைந்துள்ளதால், அதன் தலைவர் பதவியிலிருந்து விடுபட்டுள்ளார்.[6][7]

தொழில்[தொகு]

நரேஷ் கோயல் 1967ல் தனது உறவினரின் சுற்றுலா & பயண நிறுவனத்தில் காசாளராக பணியாற்றினார். வணிகப் படிப்பில் இளநிலை பட்டம் நரேஷ் கோயல் லெபனான் பன்னாட்டு வானூர்தி நிறுவனத்தில் பணியாற்றினார்.[8]1967 முதல் 1974 வரை இராக், ஜோர்டான், ஏர் பிரான்சு, பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் போன்ற பன்னாட்டு வானூர்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றார். 1975ல் பிலிப்பைன்ஸ் ஏர் லைன்ஸ் நிறுவனத்தில் மண்டல அதிகாரியாக பணியாற்றினார். [9]

2005ல் ஜெட் ஏர்வேஸ் பன்னாட்டு வானூர்தி நிறுவனத்தை நிறுவினார். 25 மார்ச் 2019 அன்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்த்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அதன் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.[10] [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. Joseph, Josy (2 October 2016). A Feast of Vultures—The Hidden Business of Democracy in India. Mumbai: Harper Collins. 
  2. "Naresh Goyal".
  3. Sanjai, P.R. (7 March 2013). "Companies".
  4. Joseph, Josy (21 July 2016). "A jet propelled by Don Ibrahim". Outlook India. https://www.outlookindia.com/magazine/story/a-jet-propelled-by-don-ibrahim/297557. பார்த்த நாள்: 26 October 2018. 
  5. "Jet Airways chief Goyal denies tax evasion". Business Standard. 20 January 2013. https://www.business-standard.com/article/companies/jet-airways-chief-goyal-denies-tax-evasion-111122800004_1.html. பார்த்த நாள்: 26 October 2018. 
  6. "#16 Naresh Goyal". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.
  7. "The World's Billionaires - India". Forbes. https://www.forbes.com/billionaires/list/#version:static_country:India. பார்த்த நாள்: 2016-09-07. 
  8. "Chairman's Profile at Jet Airways". Archived from the original on 29 May 2016. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
  9. "Jet-Etihad deal; why Naresh Goyal and Rahul Bhatia must work together - The Economic Times". The Economic Times. http://economictimes.indiatimes.com/opinion/comments-analysis/jet-etihad-deal-why-naresh-goyal-and-rahul-bhatia-must-work-together/articleshow/21322661.cms. 
  10. "Jet Airways founder Naresh Goyal steps down amid crisis" (in en-GB). BBC News. 2019-03-25. https://www.bbc.com/news/world-asia-india-47693075. 
  11. "Jet Airways Chairman Resigns After Two-Thirds of Fleet Grounded" (in en). Bloomberg.com. 2019-03-25. https://www.bloomberg.com/news/articles/2019-03-25/founder-naresh-goyal-resigns-from-debt-laden-jet-airways. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேஷ்_கோயல்&oldid=3818824" இலிருந்து மீள்விக்கப்பட்டது