நரி வேங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரிவேங்கை
Desmodium oojeinense
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
ரோசிதுகள்
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
Desmodium
இனம்:
D. oojeinense
இருசொற் பெயரீடு
Desmodium oojeinense
(ராக்சுபரோ) ஒகாசி[1][2]
வேறு பெயர்கள் [3]
  • Dalbergia oojeinensis Roxb.
  • Ougeinia dalbergioides Benth.
  • Ougeinia oojeinensis (Roxb.) Hochr.

நரி வேங்கை, (Ougeinia dalbergioides) இந்தியாவிலுள்ள விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் காணப்படும் ஒரு வகையான செடியாகும். இது 6 முதல் 12 மீட்டர் வரை வளரக்கூடிய மூன்றிலைத் தாவரமாகும். துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல மலை பகுதிகளில் இது காணப்படும்.

தாவரவியல்[தொகு]

பொதுவாக இது மார்பக உயரத்தில் வளரும். தண்டு அடிக்கடி வளைந்த, ஆனால் சில பகுதிகளில் நேராகவும் இருக்கும். பட்டை, வெளிர் இளஞ்சிவப்பு-காவி இருண்ட நீல சாம்பல் வரையிலான மாறுபட்ட, சற்றே கடினமான மற்றும் ஒழுங்கற்ற மெல்லிய மென்மையான செதில்கள் (exfoliate) கொண்டிருக்கும். இது ஒரு மூன்றிலைத்தாவரமாகும். வெள்ளை-இளஞ்சிவப்பு மலர்கள், பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலும் கொத்தாக வெளிப்படும். மே முதல் ஜூன் வரை காய்கள் கிடைக்கும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Ohashi, H. (1973). "The Asiatic species of Desmodium and its allied genera (Leguminosae)". Ginkgoana 1: 1–318. 
  2. Bisby, Frank (1994). Phytochemical Dictionary of the Leguminosae (1st ed.). London: Chapman & Hall. p. 774. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780412397707. {{cite book}}: |access-date= requires |url= (help)
  3. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 1 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரி_வேங்கை&oldid=2183340" இலிருந்து மீள்விக்கப்பட்டது