நமனங்குளம்

ஆள்கூறுகள்: 9°7′N 80°19′E / 9.117°N 80.317°E / 9.117; 80.317
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நமனங்குளம்
Namanamkulam
கிராமம்
நமனங்குளம் is located in இலங்கை
நமனங்குளம்
நமனங்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°7′N 80°19′E / 9.117°N 80.317°E / 9.117; 80.317
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுதுணுக்காய்

நமனங்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்குத் தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. புள்ளிவிபரக்கையேடு 2023. மாவட்ட செயலகம், முல்லைத்தீவு. 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமனங்குளம்&oldid=3904732" இலிருந்து மீள்விக்கப்பட்டது