நடுல டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நடுல டி சில்வா (Nadhula de Silva, பிறப்பு: நவம்பர் 10 1983), இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002/03 பருவ ஆண்டுகளில், இலங்கை 19ன் கீழ் அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நடுல_டி_சில்வா&oldid=1379236" இருந்து மீள்விக்கப்பட்டது