த பிளேட் ரீடிங்

ஆள்கூறுகள்: 51°27′20.03″N 0°57′59.15″W / 51.4555639°N 0.9664306°W / 51.4555639; -0.9664306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  த பிளேட்
The Blade, Abbey Square
மேற்கு இருந்து எடுக்கப்பட்ட காட்சி
த பிளேட் ரீடிங் is located in Reading Central
த பிளேட் ரீடிங்
ரீடிங் நகரத்தின் மையத்தில் உள்ள இடம்
மாற்றுப் பெயர்கள்அபே மில் ஹவுஸ்
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
ஆள்கூற்று51°27′20.03″N 0°57′59.15″W / 51.4555639°N 0.9664306°W / 51.4555639; -0.9664306
கட்டுமான ஆரம்பம்2007[1]
நிறைவுற்றது2009[1]
செலவு£ 32 மில்லியன்
உயரம்
அலைக்கம்ப கோபுரம்86 மீ (282 அடி)
கூரை49 மீ (161 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை15 (14 தரையிலிருந்து மேலே, 1 கீழே)
உயர்த்திகள்5
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஷெப்பார்ட் ராப்சன்
மேம்பாட்டாளர்பிஎம்பி ஹோல்டிங்ஸ் மற்றும் அவீவா முதலீட்டாளர்கள்
மேற்கோள்கள்
[2]

த பிளேட் ஒரு வானளாவி ஆகும் . இங்கிலாந்தில் உள்ள  பெர்க்ஷயரில் ரீடிங் என்னும் இடத்திலுள்ள மிக உயரமான கட்டிடமாகும்.அலுவலக இடம் பயன்படுத்தப்படுகிறது, இது 86 மீட்டர் (282 அடி) உயரமும், நகரத்தில் உள்ள பல இடங்களிலிருந்துப் பார்த்தால்  தெரிகின்ற வகையிலும் உள்ளது . கட்டிடத்தை ஆக்கிரமித்த முதலாவது குடியிருப்பாளர் கம்லான் நிதி  என்ற நிறுவனமாகும்   ஆகும் . அவர்கள்  தேம்ஸ் டவரில் இருந்து  இக்கட்டிடத்திற்கு  இடம் பெயர்ந்திருந்தனர் . 

கட்டிடம்[தொகு]

இந்த 86 மீட்டர் (282 அடி) எஃகு கட்டிடத்தில்   தரைமட்டத்திற்கு மேல் 14 மாடிகள் உள்ளன .  ஒரு தளத்தின் உயரம் 3.77 மீட்டர் (12.4 அடி)  .  கட்டிடத்தின் முகப்பில் அலுமினியம் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் திரைச்சுவர் அமைப்பு உள்ளது.மேலும் கட்டிடம் ஒரு குவியல் அஸ்திவாரத்துடன் வலுவாக இருக்கிறது . கட்டிடத்தின் மேலே  கூராக   தெரிவது பின்னல் சட்டத்திலுள்ள மழைத் திரை பலகம் . 

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Skyscrapernews's building database, 23/11/09 version
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Emporis என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_பிளேட்_ரீடிங்&oldid=2852804" இலிருந்து மீள்விக்கப்பட்டது