தோர்சாவ்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோர்ஷான்
Thorshavn
தின்கனேஷ், தோர்ஷானின் பழைய சிறுநகரம்
தின்கனேஷ், தோர்ஷானின் பழைய சிறுநகரம்
தோர்ஷான்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Havn
மாநிலம் Kingdom of Denmark
அரசியல் நிர்ணய நாடு Faroe Islands
மாநகராட்சி Tórshavn municipality
Founded10th century
Town rights1909
அரசு
 • நகர முதல்வர்Heðin Mortensen (Javnaðarflokkurin)
பரப்பளவு
 • நிலம்172.9 km2 (66.8 sq mi)
ஏற்றம்24 m (79 ft)
மக்கள்தொகை (2015-01-01)
 • நகரம்12,648
 • அடர்த்தி78/km2 (200/sq mi)
 • பெருநகர்20,015[1]
 • பெருநகர் அடர்த்தி125/km2 (320/sq mi)
 population-ranking: 1st
Postal codeFO-100, FO-110
இணையதளம்www.torshavn.fo

தோர்ஷான் (Tórshavn, வார்ப்புரு:IPA-fo; டேனிய மொழி: Thorshavn) என்பது இசுக்கொட்லாந்து மற்றும் ஐசுலாந்துஇற்கு இடையில் அமைந்துள்ள பரோயே தீவுகள் இன் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2008ன் மதிப்பீட்டின் அடிப்படையில், இதன் சிறுநகரத்தின் மக்கள் தொகை 13,000 ஆகும் மற்றும் நகர்ப்புறத்தின் மக்கள் தொகை 19,000 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fólkatalið í Sandoynni veksur aftur". Kringvarp Føroya (in ஃபரோயிஸ்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோர்சாவ்ன்&oldid=1979219" இலிருந்து மீள்விக்கப்பட்டது