தோசை பிளாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோசை பிளாசா
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகைமும்பை (1997)
நிறுவனர்(கள்)பிரேம் கணபதி
தலைமையகம்மும்பை, இந்தியா
தொழில்துறைஉணவகம்
இணையத்தளம்dosaplaza.com

 

தோசா பிளாசா (Dosa plaza)[1] என்பது தென்னிந்திய உணவு வகையான தோசையில் நிபுணத்துவம் பெற்ற துரித உணவு உணவகங்களின் சங்கிலித் தொடராகும். இது 1997-ல் பிரேம் கணபதி என்பவரால் நிறுவப்பட்டது.[2] தோசா பிளாசா இந்தியா, நியூசிலாந்து, ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆத்திரேலியாவில் 72 விற்பனை நிலையங்களை நடத்துகிறது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. . Economic Times. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  2. . dosaplaza.com. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  3. . reckontalk.com. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  4. . thinkwhynot.com. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோசை_பிளாசா&oldid=3839450" இலிருந்து மீள்விக்கப்பட்டது