தொன்லே சாப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தொன்லே சாப் | |
|---|---|
|
|
|
| புவியமைவுக் கூறுகள் | |
| வடிநில நாடுகள் | கம்போடியா |
| மேற்பரப்பளவு | 2,700 km² (இயற்கையான) 16,000 km² (பருவமழைக்காலம்) |
தொன்லே சாப் (Tonlé Sap, கெமர் மொழியில் பெரிய ஏரி) கம்போடியாவில் ஒரு முக்கியமான ஆறும் ஏரியும் சேர்ந்த நீர்நிலைத் தொகுதியாகும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உப்பில்லாத ஏரி. 1997இல் யுனெஸ்கோவால் உயிரினப் பாதுகாப்புக் கோளம் என்று குறிப்பிட்டது.