தொடர் பெருக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு நேர்ம முழு எண்ணின் தொடர் பெருக்கம் (factorial) என்பது அதற்கு சமமாகவும் குறைவாகவும் உள்ள எல்லா முழு எண்களின் பெருக்கல் ஆகும். இது n! எனக் குறிக்கப்படும். எ.கா:
உடன்பாட்டின் படி 0! இன் மதிப்பு 1 ஆகும்.
