தொடர்பு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடர்பு இலங்கை, கண்டி கெங்காலையிலிருந்து 1990களில் வெளிவந்த ஒரு சிற்றிதழாகும். இவ்விதழ் கிறிஸ்தவ தொடர்புகள் இதழாக வெளிவந்தது.

பணிக்கூற்று[தொகு]

  • வாழ்க சாந்த பிரபுவே, வாழ்க நீதி சூரியனே

ஆசிரியர்[தொகு]

  • தேவதாசன் ஜெயசிங்கன்

தொடர்பு முகவரி[தொகு]

தாசன்ஸ், 90ஏ, கண்டி வீதி, கெங்காலை

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் கிறிஸ்தவ கோட்பாடுகள், கவிதைகள், வேதாகம வழிக்கல்வி பற்றிய ஆக்கங்கள் போன்ற கிறிஸ்தவ சமய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்பு_(இதழ்)&oldid=1445399" இலிருந்து மீள்விக்கப்பட்டது