தொடக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொடக்கம்
இயக்கம்முத்துகுமார்
தயாரிப்புகே. எஸ். விஜயேந்திரா
கதைமுத்துகுமார்
இசைஜெய்ரோம் புஷ்பராஜ்
நடிப்புஇரகுவண்ணன்
மோனிகா
ரகுவரன்
மேக்னா நாயர்
ரமேஷ் கண்ணா
ஒளிப்பதிவுவி. அதித்யா
படத்தொகுப்புஉமாசங்கர் பாபு
வெளியீடுபெப்ரவரி 1, 2008 (2008-02-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தொடக்கம் (Thodakkam) என்பது 2008 ஆண்டைய இந்திய தமிழ் திகில் திரைப்படம் ஆகும். இப்படத்தை முத்துகுமார் இயக்க இரகுவண்ணன் மற்றும் மோனிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிதுள்ளனர். படம் வெளியிடுவதற்கு முன்பு படத்தின் பெயர் ஆரம்பம் என்று அறியப்பட்டது. படம் மோசமான விமர்சனங்களுக்கு ஆளானது, இப்படம் ஒரு தோல்விப் படமாக ஆனது.[1]

கதை[தொகு]

வாஞ்சிநாதன் (ரகுவண்ணன்), காயத்ரி (மோனிகா), சிண்டோ (அபினாய்), ஹபீப் (ரிஷி), நான்சி (மேகா நாயர்) ஆகியோர் சிறுவயதில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். இப்போது பட்டதாரிகளாக உள்ளனர். அவர்கள் பணம் சம்பாதிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் வாய்ப்புகளைத் தேட திட்டமிட்டுள்ளனர். இதற்கான நாள் வந்துவிட்டது, ஆனால் ஒரு பெரிய சதித்திட்டத்தினால் அவர்களின் திட்டங்கள் முறியடிக்கப்படுகின்றன.[சான்று தேவை]

நடிகர்கள்[தொகு]

இசைப்பதிவு[தொகு]

இப்படத்திற்கு ஜெரோம் புஷ்பராஜ் இசையமைத்தார்.[2]

  • "யார் யாரோ" - கௌதம், மாயா
  • "ஆதாமின் ஆப்பிள்" - ரஞ்சனி-காயத்ரி, சத்யன்
  • "போன் போட்டு" - கானா பாலா
  • "எதுதான் முடியாது" - ரகுவரன்
  • "வா நண்பா" - விஜய் யேசுதாஸ்

குறிப்புகள்[தொகு]

  1. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Screams-for-speed-Thodakkam/article15397488.ece
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-01-31. பார்க்கப்பட்ட நாள் 2021-01-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடக்கம்&oldid=3709939" இலிருந்து மீள்விக்கப்பட்டது