தேன் நிலவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புதிதாக திருமண பந்தத்தில் இணைந்தவர்கள், இனிமையான பொழுதுகழிப்புகளுக்காக எடுத்துக்கொள்ளும் விடுகை மற்றும் உல்லாச நிகழ்வுகள் தேன் நிலவு (honeymoon) என அழைக்கப்படும்.

வரலாறு[தொகு]

கிருத்தவ சமய திருவிவிலியத்தின் பழைய ஏற்பாடு நூலாகிய இணைச் சட்டம் எனும் நூலின் 24:5 வரிகளின்படி “புதிதாக திருமண பந்தத்தில் இணைந்த நபரொருவர் அவர்மீது கடமையாக்கப்பட்ட இராணுவ அல்லது பொதுச் சேவைக்கு செல்லத்தேவையில்லை; தனது குடும்ப நலனுக்காகவும் தனது மனைவியின் இன்பம் துய்ப்புக்காகவும் ஒரு வருடம் வரையான காலம் இவற்றிலிருந்து விலக்களிக்கப்படுவார். ”[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Deuteronomy 24:5
  2. "Deuteronomy 24:5 NIV - If a man has recently married, he must". Bible Gateway. பார்த்த நாள் 2011-08-18.
"http://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_நிலவு&oldid=1570853" இருந்து மீள்விக்கப்பட்டது