தேசிய இனப்பெருக்கம், குழந்தைகள் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய இனப்பெருக்கம், குழந்தைகள் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம்
National Institute for Research in Reproductive and Child Health
முந்தைய பெயர்
IRR, ICRC, CTU, RPU, NIRRH
வகைபொது
உருவாக்கம்1970
Parent institution
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை
Academic affiliation
முமபைப் பல்கலைக்கழகம்
நிதிநிலை350 கோடி (US$44 மில்லியன்)
பணிப்பாளர்மருத்துவர் கீதாஞ்சலி
கல்வி பணியாளர்
42
அமைவிடம்
ஜெகாங்கீர் மீர்வாஞ்சி தெரு, பார்லே
, ,
மகாராட்டிரா
,
400012
,
இந்தியா
வளாகம்நகரம்
மொழிஆங்கிலம்
இணையதளம்http://www.nirrh.res.in/

தேசிய இனப்பெருக்கம், குழந்தைகள் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Research in Reproductive Health) என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது முன்னர் இனப்பெருக்கம் குறித்த ஆராய்ச்சி நிறுவனம் என்று அறியப்பட்டது. இது 1970ஆம் ஆண்டில், இரண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் பிரிவுகளான இனப்பெருக்க உடலியல் பிரிவு மற்றும் கருத்தடை சோதனை பிரிவு ஆகியவற்றினை இணைத்து ஒரே நிறுவனமாக நிறுவப்பட்டது.[1]

இது மும்பை பல்கலைக்கழகத்தில் முதுநிலைஅ றிவியல் மற்றும் முனைவர் பட்டத்திற்காக உயிர்வேதியியல், பயன்பாட்டு உயிரியல் மற்றும் உயிரியல் கல்வியினை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Home". nirrh.res.in.

வெளி இணைப்புகள்[தொகு]