தெலுங்கு சமசுக்ருதிக்கா நிகேதனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலுங்கு சமசுக்ருதிக்கா நிகேதனம்
Telugu Saamskruthika Niketanam
Map
நிறுவப்பட்டது19 நவம்பர் 2015 (2015-11-19)
அமைவிடம்கைலாசகிரி, விசாகப்பட்டினம்
வகைபாரம்பரிய மையம், கலாச்சார மையம்
உரிமையாளர்விசாகப்பட்டினம் பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம், ஆந்திரப்பிரதேச அரசாங்கம்

தெலுங்கு சமசுக்ருதிக்கா நிகேதனம் (Telugu Samskruthika Niketanam) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகரத்தில் அமைந்துள்ளது. உலக தெலுங்கு அருங்காட்சியகம் என்றும் இது அழைக்கப்படுகிறது.[1]

நோக்கம்[தொகு]

சாதவாகன வம்சத்தில் தொடங்கி நவீன காலம் வரையான தெலுங்கு வரலாறு மற்றும் கலாச்சாரத்தை காண்பிப்பதே இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாகும். கலைகள், நாட்டுப்புற கலைகள், சிறந்த கவிஞர்கள், மொழி, இலக்கியம் மற்றும் தெலுங்கு சமுதாயத்தில் உள்ள சிறந்த ஆளுமைகளின் வரலாறு பற்றிய 42 அத்தியாயங்கள் இங்கு உள்ளன.[2]

படக்காட்சியகம்[தொகு]

= புற இணை9ப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Telugu Samskruthika Niketanam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Visakhapatnam - Latest News, Politics, Events, Entertainment - The Hindu". தி இந்து.
  2. "Telugu museum to open in Vizag soon | Hyderabad News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.