தெலுக் இந்தன் மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெலுக் இந்தான் மருத்துவமனை (Teluk Intan Hospital, மலாய்: Hospital Teluk Intan) மலேசியா, பேராக், தெலுக் இந்தான் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஆகும். 1,730 கிமீ2 பரப்பளவுள்ள இந்த மருத்துவமனையில் 548 படுக்கைகள் உள்ளன.

வரலாறு[தொகு]

இந்தப் புதிய மருத்துவமனை 95 ஆண்டுகள் பழமைவாய்ந்த தெலுக் இந்தான் பழைய மருத்துவமனைக்குப் பதிலாக கட்டப்பட்டது. இந்த புதிய மருத்துவமனை ஜலான் சங்கட ஜோங் சாலையில் அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 1984யில் தொடங்கி மார்ச் மாதம் 28ஆம் திகதி 1987யில் மலேசிய சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது .