தென்னிசு பிரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னிசு பிரே
Dennis Bray
பிறப்பு {{{birth_date}}}
தேசியம்பிரித்தானியர்
துறைகணினி உயிரியல், நுண்ணுயிரியியல், நரம்பியல்
பரிசுகள்மைக்ரோசாப்ட் ஐரோப்பிய அறிவியல் விருது (2007)

தென்னிசு பிரே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் செயல்முனைவான தகைமைப் பேராசிரியராக உள்ளார். அவரது குழு ஒருங்கிணைந்த அமைப்புகள் உயிரியலுக்கான ஆக்சுபோர்டு மையத்தின் ஒரு பகுதியாக உள்ளது. நரம்பியல் துறையில் முதல் ஆய்வை முடித்த பிறகு , கல வளர்ச்சி, இயக்கம் குறித்து பணிபுரிந்த தென்னிசு பிரே கேம்பிரிட்ஜில் கலக் குறிகையியல் கணக்கீட்டு மடிமங்களை உருவாக்க சேர்ந்தார், குறிப்பாக, குச்சுயிரி வேதியியல் துலங்கல் தொடர்பான ஆய்வைச் செய்ய சென்றார்.

2006 நவம்பர் 3 அன்று . கோலியின் வேதியியல் துலங்கல் குறித்த அவரது பணிக்காக மைக்ரோசாப்ட் நிறுவன ஐரோப்பிய அறிவியல் விருது வழங்கப்பட்டது.[1]

புத்தகங்கள்[தொகு]

முதன்மை அறிவியல் வெளியீடுகள்[தொகு]

  • Bray D (1970) Surface movements during growth of single explanted neurons. Proc Natl Acad Sci USA,
  • Bray D (1973) Model for Membrane Movements in the Neural Growth Cone. Nature, 244: 93 - 96
  • Bray D, White JG (1988) Cortical flow in animal cells. Science, 239: 883-888
  • Bray D (1990) Intracellular signalling as a parallel distributed process. Journal of Theoretical Biology, 143: 215-231
  • Bray D (1995) Protein molecules as computational elements in living cells. Nature, 376: 307-312
  • Bray D, Levin MD, Morton-Firth CJ (1998) Receptor clustering as a cellular mechanism to control sensitivity. Nature, 393: 85-88

மக்கள் அறிவியலில் சான்றாதல்[தொகு]

பேராசிரியர் ஃபிராங்க்ளின் எம். ஹரோல்ட் எழுதுகிறார், "[ஒரு புரதத்தின் வடிவம் மற்றும் செயல்பாடு அதன் சுற்றுச்சூழலுடன் தொடர்பால் மாற்றப்பட்டு] பல வேறுபாடுகளுடன் வருதலை, டென்னிஸ் ப்ரேயின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Microsoft Research – Emerging Technology, Computer, and Software Research". research.microsoft.com. பார்க்கப்பட்ட நாள் November 6, 2006.
  2. "Wetware: A Computer in Every Living Cell « Kurzweil".
  3. Franklin M. Harold (2001). The way of the cell: molecules, organisms, and the order of life. New York: Oxford University Press. பக். 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-513512-1. https://archive.org/details/wayofcellmol00haro/page/76. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னிசு_பிரே&oldid=3761483" இலிருந்து மீள்விக்கப்பட்டது