தென்னவன் நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னவன் நாடு என்பது ஒரு நிலப்பரிவைக் குறிக்கும்.

நிலப்பிரிவுகள்[தொகு]

  1. தென்னமநாடு - தென்னவன் நாடு என்பது மருவி தென்னம நாடு என ஆனது. இது ஒரு ஊர்.
  2. தென்னவன் நாடு - சங்ககாலப் பாண்டியர்கள் நாட்டை பொதுவாக தென்னவன் நாடு என அழைப்பர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னவன்_நாடு&oldid=1765619" இலிருந்து மீள்விக்கப்பட்டது