தென்னமநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தென்னமநாடு
—  கிராமம்  —
தென்னமநாடு
இருப்பிடம்: தென்னமநாடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°21′N 79°23′E / 10.35, 79.383அமைவு: 10°21′N 79°23′E / 10.35, 79.383
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு N. சுப்பையன் . இ .ஆ .ப [3]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

தென்னமநாடு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட கிராமம்.

பெயர்க்காரணம்[தொகு]

தென்னவன் நாடு என்ற பெயர் திரிந்து தென்னமநாடு என்றாகியது.

தொழில்[தொகு]

இங்கு வாழும் மக்களின் முதன்மைத் தொழிலாக விவசாயம் விளங்குகிறது. நிலக்கடலை, தென்னை, மா ஆகியன அதிகம் விளையும் பயிர்கள். நீர்ப்பாசனத்திற்கு கல்யாண ஓடை ஆற்று நீரைப் பயன்படுத்துவர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
"http://ta.wikipedia.org/w/index.php?title=தென்னமநாடு&oldid=1410010" இருந்து மீள்விக்கப்பட்டது