துலூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Montage Toulouse 2.jpg

துலூஸ் (பிரெஞ்சு: Toulouse) என்பது பிரான்சின் தென்மேற்கில் அமைந்துள்ள நகரம்.
இந்நகரம் பாரிசில் இருந்து 590 கிமீ தூரத்தில் உள்ளது. 2008 கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 439,553 அதாவது பிரான்சிலேயே நான்காவது (பாரிஸ், மர்சேய் மற்ற லியோனுக்கு பிறகு) மிகப்பெரிய நகரமாகும்.

ஏர்பஸ் (Airbus), ஐரோப்பிய நிறுவனத் தலைமையகம் துலூஸில் தான் அமைந்துள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=துலூஸ்&oldid=1079825" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்