துருவா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| துருவா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா | |
| பேசுபவர்கள்: | 75,000 (2000) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் நடுத் திராவிடம் பார்ஜி-கடாபா துருவா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | pci | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
துருவா மொழி பார்ஜி-கடாபா பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா, ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 75,000 மக்களால் பேசப்படுகிறது. துர்வா, பார்ஜி, பராஜா, பராஜி, தகாரா, துகாரா என்னும் மாற்றுப் பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவது உண்டு.
திரியா, நெதானர், தர்பா, குகானர் என்னும் கிளைமொழிகள் உள்ளன.