துபுஅய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துபுஅய்
-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
Subdivisionஆஸ்திரால் தீவுகள்
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+01:00)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+02:00)

துபுஅய் (Tubuai, Tubuaʻi அல்லது Tupuaʻi பிரெஞ்சு மொழி: Tubuai [tubwaj]) என்ற தீவு, ஆஸ்திரால் தீவுகளின் முதன்மைத் தீவு ஆகும். தாகித்தியின் தெற்கே 640 கிலோமீட்டர்கள் (400 mi) தொலைவில் இதன் இருப்பிடம் அமைந்துள்ளது. இத்தீவின் மக்கள்தொகை 45 சதுர கி.மீக்கு, 2,217 நபர்கள் ஆகும்.[1][2] தாகித்தி தீவினை விட, குளிர்ச்சிமிகு தீவு ஆகும்.[3] இத்தீவினைச் சுற்றி பவளப் பாறைத் திட்டுகள் சூழ்ந்த, கடற்காயல் இயற்கையாகவே உருவாகியுள்ளது. தீவின் வடபுறத்தில் இப்பாறைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியில் படகுப் போக்குவரத்து நடக்கிறது. இங்கு பல அகணியத் தாவரங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Répartition de la population en Polynésie française en 2017, Institut de la statistique de la Polynésie française
  2. Environnement marin des îles Australes, p. 205
  3. David Stanley (1985). South Pacific Handbook. David Stanley. பக். 116–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-918373-05-2. https://books.google.com/books?id=xgIVgyBc1UIC&pg=PA116. பார்த்த நாள்: 2 ஏப்ரல் 2024. 

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tubuai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துபுஅய்&oldid=3921116" இலிருந்து மீள்விக்கப்பட்டது