துக்ளக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துக்ளக்
ஆசிரியர் சோ ராமசாமி
பகுப்புகள் செய்தி இதழ்
இடைவெளி வாரந்தோறும்
நுகர்வளவு 75,000 வாரந்தோறும்[1]
முதல் வெளியீடு ஜனவரி 14, 1970
நிறுவனம் பரதன் வெளியீடு
நாடு  India
அமைவிடம் சென்னை, தமிழ்நாடு
மொழி தமிழ்
வலைத்தளம் www.thuglak.com

துக்ளக் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் அரசியல் சமூக நகைச்சுவை, நையாண்டி இதழ் ஆகும். இது 1970 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமை ஆசிரியர் சோ ராமசாமி ஆவார். துக்ளக் இதழின் அரசியல் நிலைப்பாடுகள் அல்லது கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் கவனிப்பை பெறுபவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Krishnan, Prabhu (1 January 2005). "'Cho the Great!'" (ஆங்கிலம்). Interview. பார்த்த நாள் 2008-08-25. "Reader: 'What is Thuglak's circulation? Any new marketing plans to increase it?'Cho Ramaswamy : '75000...'"

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=துக்ளக்&oldid=1528315" இருந்து மீள்விக்கப்பட்டது