திவெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திவெர்
Tver
Тверь
Tver is located in Russia
{{{alt}}}
இரசியாவில் திவெர் இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 56°21′N 35°55′E / 56.350°N 35.917°E / 56.350; 35.917ஆள்கூறுகள்: 56°21′N 35°55′E / 56.350°N 35.917°E / 56.350; 35.917
Coat of Arms of Tver (Tver oblast).png
சின்னம்
Flag of Tver.png
Flag
நிருவாக அமைப்பு
நாடு இரசியா
ஆட்சிப் பிரிவு திவெர் ஓப்லஸ்து
நிருவாக அரசியலமைப்பு திவெர் ஓப்லஸ்து[மேற்கோள் தேவை]
எதன் நிருவாக மையம் திவெர் ஓப்லஸ்து[மேற்கோள் தேவை]
மாநகரத் தரம்
மாநகரத் தரம் Urban okrug
நகரத் தந்தை (மேயர்)[மேற்கோள் தேவை] விளாடிமிர் பாபிச்செவ்[மேற்கோள் தேவை]
Statistics
பரப்பளவு 152 ச.கி.மீ (58.7 ச.மை)[மேற்கோள் தேவை]
மக்கள்தொகை 2002 கணக்கெடுப்பு) 4,07,254 inhabitants[1]
Rank 45
- Density 2,679/ச.கி.மீ (6,900/ச.மீ)[2]
Founded 1135[மேற்கோள் தேவை]
Postal code(s) 17xxxx[மேற்கோள் தேவை]
Dialing code(s) +7 +7 4822[மேற்கோள் தேவை]
Official website http://www.tver.ru/

திவெர் (Tver, உருசியம்: Тверь) என்பது இரசியாவின் திவெர் ஓப்லஸ்துவின் தலைநகராகும். இது இரசியத் தலைநகர் மாஸ்கோவுக்கு வடக்கே அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 405,500 (2007 மதிப்பீடு); 408,903 (2002 கணக்கெடுப்பு). இது 1931 முதல் 1990 வரை "கலினின் நகர்" (Кали́нин) என அழைக்கப்பட்டது. வரலாற்றில் முக்கிய வாய்ந்த நகர். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியரால் கைப்பற்றப்பட்ட நகர். இங்குள்ள திவெர் அரச மருத்துவ அக்கடமி, திவெர் அரச தொழில்நுட்ப பல்கலைகழகம், திவெர் அரச பல்கலைக்கழகம் என்பன முக்கிய உயர் கல்விக்கூடங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Численность населения России, субъектов Российской Федерации в составе федеральных округов, районов, городских поселений, сельских населённых пунктов – районных центров и сельских населённых пунктов с населением 3 тысячи и более человек (Population of Russia, its federal districts, federal subjects, districts, urban localities, rural localities—administrative centers, and rural localities with population of over 3,000)" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Federal State Statistics Service. பார்த்த நாள் 2009-08-19.
  2. The value of density was calculated automatically by dividing the 2002 Census population by the area specified in the infobox. Please note that this value may not be accurate as the area specified in the infobox does not necessarily correspond to the area of the entity proper or is reported for the same year as the Census (2002).
"http://ta.wikipedia.org/w/index.php?title=திவெர்&oldid=1492405" இருந்து மீள்விக்கப்பட்டது