திறந்த மூல மென்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திறமூல மென்பொருள் என்பது மூல நிரற்ரொடருடன் (Source code) வெளியிடப்படும் மென்பொருள். இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் (Software License) கீழ் இந்த மூல நிரற்ரொடரை (Source code) வெளியிடுவார்கள், அந்த அனுமதியின்(Software License) படி நாம் அந்த ஆதார நிரற்ரொடரை படிக்கவோ, மாறுதல்கள் செய்யவோ, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும்.

இதன் பயன்பாட்டை மென்பொருளின் ஆரம்பகர்த்தவாகிய நபரால் அது எல்லாவாற்றிற்கும் அடிப்படை மென்பொருளா அல்லது அதற்கு அனுமதி பத்திரம் தேவையா என்பது தீர்மானிக்கப்படும். இவ் விளக்கமானது இலவச மென்பொருளின் வழிகாட்டியை மேற்கோள்காட்டி எடுக்கப்பட்டது.இவன்றை எழுதியதும், மாற்றியமைத்ததும் புரூசு பெரன்சு.

சில பிரபலமான திறந்த மூல மென்பொருள் உரிமங்கள்[தொகு]

  • ஜிபிஎல்(GPL - GNU General Public License)
  • எல்ஜிபிஎல(LGPL - GNU Lesser General Public License)
  • பிஎஸ்டி
"http://ta.wikipedia.org/w/index.php?title=திறந்த_மூல_மென்பொருள்&oldid=1352002" இருந்து மீள்விக்கப்பட்டது