திரையோபாலனோப்சு பெக்காரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரையோபாலனோப்சு பெக்காரி (Dryobalanops beccarii)[1] அல்லது கபூர் கெலாடன் Kapur (Keladan) திதெடெரோகார்பேசியே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தாவரமாகும்.[2] ஒடோர்டோ பெக்காரி, 1843-1920, இத்தாலிய ஆய்வாளர் மற்றும் தாவரவியலாளரின் நினைவாக இந்த இனம் பெயரிடப்பட்டது. இது மலேசியத்தீவகத்திலும் போர்னியோவிலும் காணப்படுகிறது. இது 65 மீ உயரம் வரையிலான ஒரு பெரிய மரமாகும், இது மணற்கல், மாக்கல் இரண்டிலும் ஆழமற்ற கசிவு மண்ணில் கலப்பு தித்ர்டெரோகார்ப் காடுகளில் காணப்படுகிறது.[3] இது கபூர் என்ற வணிகப் பெயர்களில் விற்கப்படும் கனமான மரமாகும். இது குறைந்தது நான்கு பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாகோ, குனுங் முலு, குரோக்கர் ரேஞ்ச் உலு தெம்புராங் தேசிய பூங்காக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dryobalanops beccarii". Plants of the World Online (in ஆங்கிலம்). அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ. பார்க்கப்பட்ட நாள் 5 March 2024.
  2. Chua, L.S.L.; Cicuzza, D.; Ganesan, S.K; Hamidi, A.; Rachmat, H.H.; Julia, S.; Khoo, E.; Kusuma, Y.W.C.K et al. (2023). "Dryobalanops beccarii". IUCN Red List of Threatened Species 2023: e.T33163A68070201. https://www.iucnredlist.org/species/33163/68070201. பார்த்த நாள்: 5 March 2024. 
  3. Ashton, P. S. (September 2004). "Dryobalanops beccarii Dyer". In Soepadmo, E.; Saw, L. G.; Chung, R. C. K. (eds.). Tree Flora of Sabah and Sarawak. (free online from the publisher, lesser resolution scan PDF versions). Vol. 5. Forest Research Institute Malaysia. pp. 131–132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-2181-59-3. Archived from the original (PDF) on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 11 November 2007.