திக்தேவதா விரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆஷாட மாதம் (ஆடி மாதம்) வளர்பிறை தசமி நாள் திக்தேவதா விரதம் இருக்கும் நாளாகும். [1][2] திக்தேவதா எனும் சொல் எண்திசை தேவர்களைக் குறிக்கும். எட்டு திசை தேவர்களை இந்நாளில் வணங்கி விரதமிருக்க வேண்டும். இந்த எட்டு திசை தேவர்களின் தலைவனான சிவபெருமானை வணங்கி அவருடைய கோயிலுக்கு செல்லலாம்.

எண் திசை பாலகர்களும் திசையும்[தொகு]

  • இந்திரன் = கிழக்கு
  • அக்னி = தென் கிழக்கு
  • யமன் = தெற்கு
  • நிருதி = தென் மேற்கு
  • வருணன் = மேற்கு
  • வாயு = வட மேற்கு
  • குபேரன் = வடக்கு
  • ஈசானன் = வட கிழக்கு

ஆதாரங்கள்[தொகு]

  1. தினமலர் பக்திமலர் 23.07.2015 பக்கம் 2
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=2382
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்தேவதா_விரதம்&oldid=2098121" இலிருந்து மீள்விக்கப்பட்டது