திகுரிஞா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திகுரிஞா ትግርኛ tigriññā |
||
|---|---|---|
| நாடுகள்: | எரித்திரியா, எத்தியோப்பியா | |
| பகுதி: | எரித்திரியா, எத்தியோப்பியா, குறிப்பாக திகுரையில் | |
| பேசுபவர்கள்: | 6.7 மில்லியன்[1] | |
| மொழிக் குடும்பம்: | செமித்தியம் தென் செமித்தியம் எத்தியோப்பியம் வட எத்தியோப்பியம் திகுரிஞா |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | எரித்திரியா (அலுவல் மொழி) | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | ti | |
| ISO 639-2: | tir | |
| ISO/FDIS 639-3: | tir | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
திகுரிஞா மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த செமித்திய மொழிகளுள் ஒன்றாகும். இது எரித்திரியா, எதியோப்பியா போன்ற நாடுகளிற் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 6.7 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ In 2005, Ethnologue estimated a total of 4.45 million Tigrinya speakers ranging over all countries; 3.2 million in Ethiopia, 1.2 million in Eritrea, 10,000 Beta Israels in Israel (the remaining 15,000 are unaccounted for).[1] The Tigrinya ethnic group, almost entirely Tigrinya speaking[சான்று தேவை], is estimated at 3.3 million by Ethnologue, whereas other estimates indicate 4.3 million in Ethiopia (CSA 2005 National Statistics, Table B.3.), 2.4 million in Eritrea (July 2006).[2]