தால்மா மலைகள்
தால்மா மலைத்தொடர் (Dalma Hills) என்பது இந்தியாவில் சார்கண்டு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பரவியுள்ள மலைகளின் தொடர்ச்சியைக் குறிக்கிறது.[1][2][3][4] தால்மா வனவிலங்கு சரணாலயம் தால்மா மலைப்பகுதியில் அமைந்துள்ளது. தால்மா மலைத்தொடர் கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் ஜாம்ஷெட்பூர் நகரின் புறநகரில் அமைந்துள்ளது. இம்மலைகள் அடர்ந்த காடுகள் மற்றும் அழகிய சுபர்ணரேகா ஆற்றினால் சூழப்பட்டுள்ளன.
அருகிலுள்ள சுற்றுலா இடங்கள்[தொகு]
- அனுமன் கோவில்
- சிவன் கோவில்
- பிண்ட்ராபெரா
- மஜ்லாபந்த்
- நிச்லபந்த்
- மூங்கில் குடில்
- இயற்கை விளக்க மையம்
- மான் அடைப்பிடம்
- யானைகள் மீட்பு மையம்
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Incredible India | Dalma Hills". பார்க்கப்பட்ட நாள் 2022-09-24.
- ↑ "Dalma Hill Hotel Jharkhand | Just 30 mins From Jamshedpur". பார்க்கப்பட்ட நாள் 2022-09-24.
- ↑ "There Is A Place Near Jamshedpur Where You Can Run Amuk The Wild Animals". பார்க்கப்பட்ட நாள் 2022-09-24.
- ↑ "Dalma Hills – Banabithi".