தாரோ கான் கல்லறை

ஆள்கூறுகள்: 25°24′16.75″N 68°21′57.42″E / 25.4046528°N 68.3659500°E / 25.4046528; 68.3659500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரோ கான் கல்லறை
Tomb of Tharo Khan
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மிர்பூர் காசு, சிந்து மாகாணம்
புவியியல் ஆள்கூறுகள்25°24′16.75″N 68°21′57.42″E / 25.4046528°N 68.3659500°E / 25.4046528; 68.3659500
சமயம்இசுலாம்
மாகாணம்சிந்து மாகாணம்
நிலைகல்லறை

தாரோ கான் கல்லறை (Tomb of Tharo Khan) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்திலுள்ள மிர்பூர் காசு நகரத்தில் அமைந்துள்ள தாரோ கான் தல்பூரின் கல்லறை ஆகும். இந்த கல்லறை பதினெட்டாம் நூற்றாண்டில் ஐதராபாத் நகரில் கட்டப்பட்ட தல்பூர் மிர்சு வளாகத்தின் கல்லறைகளுடன் தொடர்புடையதாகும். இவை சிந்துவின் ஆளும் தல்பூர் மிர்சுடன் தொடர்புடைய கல்லறைகள் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இன்றைய தெற்கு பாக்கித்தானில் உள்ள மிர்பூர் காசின் புறநகரில் உள்ள சித்தோரி மயானத்தில் இக் கல்லறை அமைந்துள்ளது. மிர் அல்லா யார் கானின் கல்லறைக்கு மேற்கே மிர் தாரோ கானின் கல்லறை அமைந்துள்ளது.[1]

தற்போதைய நிலை[தொகு]

உள்புகுந்த நீரால் வளாகம் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு கல்லறைகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The crumbling Kalhora necropolis in Sindh". The Friday Times. May 10, 2013. Archived from the original on ஜூலை 3, 2014. பார்க்கப்பட்ட நாள் July 3, 2014. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரோ_கான்_கல்லறை&oldid=3930785" இலிருந்து மீள்விக்கப்பட்டது