தாய்நாடு (1947 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாய்நாடு
இயக்கம்டி. எஸ். மணி
தயாரிப்புஎஸ். எம். நாயகம்
கதைகதை டி. எஸ். மணி
இசைஆர். நாராயண ஐயர்
நடிப்புபாட்லிங் மணி
எஸ். டி. வில்லியம்ஸ்
வி. பி. எஸ். மணி
டி. கே. கிருஷ்ணைய்யா
எம். ஆர். சுந்தரி
என். சி. மீரா
வெளியீடுஆகத்து 15, 1947
ஓட்டம்.
நீளம்13960 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாய்நாடு 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாட்லிங் மணி, எஸ். டி. வில்லியம்ஸ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-06-20. பார்க்கப்பட்ட நாள் 2018-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்நாடு_(1947_திரைப்படம்)&oldid=3723764" இலிருந்து மீள்விக்கப்பட்டது