தாம்னி அணை

ஆள்கூறுகள்: 19°55′30″N 73°03′39″E / 19.925122°N 73.060799°E / 19.925122; 73.060799
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாம்னி (சூர்யா) அணை
Dhamni (Surya) Dam
Lua error in Module:Location_map at line 525: "இந்தியா மகாராட்டிரம்" is not a valid name for a location map definition.
அதிகாரபூர்வ பெயர்தாம்னி (சூர்யா) அணை டி02997
அமைவிடம்தாம்னி
புவியியல் ஆள்கூற்று19°55′30″N 73°03′39″E / 19.925122°N 73.060799°E / 19.925122; 73.060799
திறந்தது1990[1]
உரிமையாளர்(கள்)மகாராட்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைகரை கட்டுதல் வகை
தடுக்கப்படும் ஆறுசூர்யா ஆறு
உயரம்59 m (194 அடி)
நீளம்1,563 m (5,128 அடி)
கொள் அளவு1,270 km3 (300 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு273,350 km3 (65,580 cu mi)
மேற்பரப்பு பகுதி16,130 km2 (6,230 sq mi)

தாம்னி அணை ( Dhamni dam) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தின் தாம்னிக்கு அருகே சூர்யா ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஒரு கரை கட்டு அணையாகும். சூர்யா அணை என்ற பெயராலும் இந்த அணை அழைக்கப்படுகிறது. இதுவொரு செயற்கை அணையாகும். மண், மணல், களிமண் அல்லது பாறைகளைப் பயன்படுத்தி கரை கட்டும் முறையில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

விவரக்குறிப்புகள்[தொகு]

அடித்தளத்திற்கு மேலே உள்ள அணையின் உயரம் 59 மீ (194 அடி), நீளம் 1563 மீ (5128 அடி). ஆகும். அணையின் உள்ளடக்கம் 1270 கிமீ3 (640 கன மைல்) மற்றும் மொத்த நீர்சேமிப்பு திறன் 285310.00 கிமீ3 (68,449.51 கன மைல்) ஆகும். [2]

குறிக்கோள்[தொகு]

• நீர்ப்பாசனம் • மின்சாரம்

சூர்யா நீர்மின் திட்டம் 1999 ஆம் ஆண்டு மகாராட்டிர அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது, பின்னர் 2002 ஆம் ஆண்டு மே மாதத்தில் மகாராட்டிர மாநில மின் உற்பத்தி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆலையின் மின் உற்பத்தித் திறன் 6 மெகாவாட் ஆகும். இங்கு பயன்பாட்டிலுள்ள விசையாழி பெல் நிறுவனத் தயாரிப்பு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dhamni (Surya) D02997". Archived from the original on 12 April 2013. பார்க்கப்பட்ட நாள் 4 March 2013.
  2. Specifications of large dams in India பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்னி_அணை&oldid=3783959" இலிருந்து மீள்விக்கப்பட்டது