தாங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Demonstratie van de tango 1930.ogv
டாங்கோ நடனம் - 1930 ஆம் ஆண்டு

தாங்கோ அல்லது டாங்கோ (Tango) நடனம் மற்றும் தாங்கோ இசை என்பது அர்ஜென்டினா மற்றும் உருகுவேயில் உருப்பெற்று உலகின் பிற பகுதிகளுக்குப் பரவிய ஒரு நடனவகை ஆகும். 2009 ஆம் ஆண்டு யுனெஸ்கோ தாங்கோ நடனத்தை யுனெஸ்கோ அளக்கமுடியாத பண்பாட்டுப் பாரம்பரியப் பட்டியலில் சேர்த்தது. தாங்கோ நடனம் ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய கலாச்சாரக் கூறுகளைக் கொண்டுள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாங்கோ&oldid=1014461" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்